"ஹைட்ராக்சி குளோரோகுயின் மீதான சோதனைகள் மீண்டும் தொடங்கப்படும்" -WHO Jun 04, 2020 2016 கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவது தொடர்பான மருத்துவ பரிசோதனைகள், மீண்டும் தொடங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்....